வாசியோக சுருக்க குறிப்பு

காற்று முதல் வாசி யோகம் வரை சுருக்க குறிப்பு.

சில அன்பர்களின் வேண்டுதலுக்கு இந்த சுருக்க குறிப்பு கொடுக்கபடுகிறது ..

நம்மை சுற்றி இறுப்பது காற்று . நாம் சுவாசிக்கும் போது அது மூச்சு காற்று . இந்த மூச்சு காற்று பிரபன்ச்சத்தில் இருந்து உயிர்சக்தியை எடுத்து வருகிறது.  இந்த உயிர்சக்தி உடலில் உயிர்சக்தியை உருவாக்குகிறது . இரண்டு சக்திகளும் உடல் முழுவதும் செல்களுக்கு பரவி உயிர்ப்புசக்தி ஆகிறது . இதுவே உயிர் . உயிரின் மறு பெயர் பிராணன் .
உயிரின் இயக்கத்தை அல்லது பிராண இயக்கத்தை நெறிபடுத்து வது பிராணாயாமம் . அதற்கு சுவாச இயக்கத்தை நெறிபடுத்துதல் பிராணயாமம்
காலக்கனக்குடன் நெறிபடுத்தப்பட்ட சுவாசம் வாசி பிராணாயாமம 32 நொடி காற்றை உள்ளே இழுத்து 64 நொடிஉள்ளே நிறுத்தி 16 நொடிகளில் வெளிவிடப்படும் சுவாசம் வாசி. இந்தமூச்சுக்காற்று வாசிக் காற்று . .
அஷ்டாங்க யோகத்தில் வாசி பிரானயமன் செய்வது வாசி யோகம்