வீட்டில் வாசியோகம்

வணக்கம் , நல்வரவு . இந்தபதிவு சித்தர் கல்வி ஆன்லைண் வகுப்ப்பு. கட்டணம் இல்லாத சித்தர் பணி. மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம். . 
வழி காட்டி தகுதி .; கட்டணம் இல்லா வழி காட்டியாக சித்தர் பணி செய்ய யோகி. வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி இசைந்துள்ளேன் 


வாசி என்றால் என்ன ? வாசி யோகம் என்பது எது ? சிவயோகம் என்பது என்ன ?


பிரபஞ்ச வெளியில் இருப்பது காற்று 

.அது உடலுக்கு உள் வந்தால் மூச்சு .
மூச்சை நெறிபடுத்தினால் மூச்சு பயிற்சி அல்லது பிராணாயமம் . உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி.

வாசியை பிரானாயாமமாக செய்வது அடிப்படை வாசி யோகம் அல்லது வாசி பிராணாயமம் . 

வாசியை ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி siddharyogam.comஅஷ்டாங்க யோகம்மாக செய்வது வாசியோகம் அல்லது வாசிதவம் .. 
வாசி யோகத்துடன் கல்ப மருந்துகள் உட்கொண்டு, கடும் பததியம் இருந்து பத்து ஆண்டுகள் செய்வது சிவயோகம் . சித்தர் நிலை அடைய செய்யும் கடைசி தவம் 

பத்தியம் : பெண் அல்லது ஆண் , புளி, உப்பு , போதை பொருள் , மாமிசம் , மீன் தள்ள வேண்டும் . ஒருநேரம் உணவு உட்கொள்ளவேண்டும். 

இதன்படி கடும் தவம் செய்பவர் சித்தர் நிலை அடைவார்கள். அஷ்டமா சித்தி பெற்று, அழியாஉடல் பெறுவார் .. இறைவனை காண்பார்கள் . பேரின்பநிலை கிடைக்கும் . 
இத்தகைய சித்தா இறைவனுடன் சேர்ந்து தானே இறைவன் ஆவது ஞான நிலை . ஞான நிலை பெற்றவரே ஞானி ., முனி , ரிஷி , பிரம்ம ரிஷி . 

இந்த படித்தரத்தில் நீங்கள் அடையும் நிலையை பொருத்து கட்டாயமாக பலன் உண்டு . . 
பயிற்சியை இடையில் விட்டு விட்டு பிறகு விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் 
இதைதான் விட்டகுறை தொட்ட குறை என்பார்கள் .


யார் வாசியோகம் செய்வது ?.:.
வாசி யோகா பிரனாயாமம்வரை யாரும் பயிற்சி செய்யலாம் . . உலக வாழ்க்கை வெற்றி பெறும். அனைத்து செல்வமும் கிடைக்கும் .. உடல் உறுதி பெறும். குறைவு இல்லா இன்பம் கிடைக்கும் யாரும் எளிதில் வெல்ல முடியாது
. .
உயர்நிலை வசியோகமான சிவயோகம் செய்வதற்கு முன் திருமணம் செய்து உலக வழ்வில் பெற வேண்டிய புத்திர செல்வங்கள் பெற்று முடித்து . நாம் செய்யவேண்டிய உலக கடமையை செய்து முடித்து நாற்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள் செய்வது சிறப்பு . siddharyogam.comஎழுபது வயதுவரை கடும் முயற்சி யுடன் செய்யமுடியும் . அதன் பின் என்பது வயது வரை செய்தால் நூறுவரை ஆயுள் . . என்பதிற்கு பின் பயன் இல்லை .
நாற்பது வயதிற்கு முன் சிவயோகம் செய்தால் தவறு என்ன ?
சிறுவயதி வாசிதவம் , மற்றும் சிவயோகம் செய்தவர் நீண்டநாள் வாழ முடியாது . திரு ஞான சம்பந்தர் , ஆதி சங்கரர் வள்ளலார், விவேகானந்தர் ஆகிய ஞானிகள் இளம் வயதில்பரு உடலை இழந்தார்கள் .. 
இன்றைய ஆய்வு சொல்வது ; வாசிதவம் அல்லது அதற்க்கு ஒப்பான பயிற்சி இளம் வயதில் செய்தால், அவர்களின் விந்து அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உள்ளது . இதனால் மட்டுத்தன்மை  அல்லது குறை பாடு உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு ..


Related Contents
 இந்த வலைத்தளத்தில் உள்ள பாடம் மற்றும் செய்திகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்.  பாடங்களை கற்று பயிற்சி செய்து அதில் வரும் சந்தேகங்களை நேரடியாக  கேட்டு தெளிவுபெறுவதற்காகவே நிறுவப்பட்ட siddaryogam discusion குரூப்பின் Link இதோ
https://t.me/joinchat/AAAAAEKomRN-aMSEFHINbA


Subpages (42): View All