Lesson 6

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வாசி யோகத்தின் 3 வது அங்கம் ஆசனம்.அஷ்டாங்கயோகத்தின் 3 ஆம் அங்கமும்,பிற அங்கங்களும் இயம நியம அன்பு உள்ளவர்க்கே கற்றுத் தர வேண்டும்.இவை இல்லாதவர்க்கு கற்றுத்தருவது பெரும் பிழை என்று திருமூலர் சொல்கிறார்.மாணவர் அனைவரும் தகுதி உள்ளவர்கள்.எனவே ஆசனம் பற்றி திருமூலர் சொல்வதைப் பார்ப்போம்.


பங்கயம் என்ற பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன.அவற்றுள் எட்டு ஆசனங்கள் சிறந்தவை.அதில் துன்பமில்லாத சுவத்திகம் என்ற சுக ஆசனத்தில் அமர்ந்து வாசி யோகம் செய்ய தலைவனாக (இறைவனாக)ஆகலாம்.சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்தால் போதும்.இது சுகா ஆசனம். அது இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தால் போதும்.
 
வாசி பிராணாயாமம் செய்ய,ஆசனத்தில் அமரும் முன் சில முன் தயாரிப்புகள் செய்தல் நல்லது.அவை சூரிய யோகம் , சூரிய நமஸ்காரம்,கற்பம் உண்ணல் ஆகியவை.சூரிய யோகம் முன்பதிவில் பார்த்தோம். சூரிய யோகம் சித்தி பெற்றால் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. சூரிய நமஸ்காரம் 12 ஆசனங்கள் தொடர்ச்சியாகச் செய்வது.இது செய்தால் சூரிய யோகம் செய்த பலன் கிடைக்கும்.மேலும் பத்து நாடிகளும் சீராக செயல் படும்.வாசி யோகம் செய்யும் பொது மூச்சு பிடிப்பு போன்ற இடையூறு ஏற்படாது.வாசி நிற்கும்.
நம்மில் பலருக்கு சூரிய நமஸ்கார அருமை தெரிவதில்லை.காலை அல்லது மாலை சூரியனில், சூரியனை siddhyaryogam.comநோக்கி இந்த தொகுப்பு ஆசனங்களை வாசியோக பிரானாயாம செய்வதற்கு முன் செய்வது சிறந்தது.இதை செய்யும் விதத்தைச் சொல்கிறேன்.


DO SURIYA
NAMASKAR OR SUN SALUTATION BEFORE MEDITATION

1.Stand at the edge of your mat, keep your feet together and balance your weight equally on both the feet.
Expand your chest and relax your shoulders.
As you breathe in, lift both arms up from the sides and as you exhale, bring your palms together in front of the chest in prayer position.
1. சூரிய வணக்கம் .
ஒரு கனத்த பருத்தி விரிப்பை கிழக்கு மேற்காக விரியுங்கள். அதன் மேற்கு நுனியில் நில்லுங்கள் .சூரியனைப் பார்த்தும், பாதங்களைச் சேர்த்து வைத்தும், இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்தும் சூரியனை பார்த்து வணங்கியும் நில்லுங்கள்.
2
. Hasta uttanasana (Raised arms pose)
Breathing in, lift the arms up and back, keeping the biceps close to the ears. In this pose, the effort is to stretch the whole body up from the heels to the tips of the fingers
How to deepen this yoga stretch?
You may push the pelvis forward a little bit. Ensure you're reaching up with the fingers rather than trying to bend backwards
2
. ஹஸ்த உட்டான ஆசனம்.
இரண்டு கைகளையும் மேலே தூக்கி பின்பக்கமாக எவ்வளவு வளைய முடியுமோ அவ்வளவு வளையுங்கள் கையின் வெண்பகுதி வானை நோக்கி இருக்கட்டும் ..

3.Hasta Padasana (Hand to foot pose)
Breathing out, bend forward from the waist, keeping the spine erect. As you exhale completely, bring the hands down to the floor, beside the feet.

How to deepen this yoga stretch?

You may bend the knees, if necessary, to bring the palms down to the floor. Now make a gentle effort to straighten the knees.
It's a good idea to keep the hands fixed in this position and not move them henceforth until we finish the sequence.
3.
ஹஸ்த பாத ஆசனம்
மீண்டும் நிமிர்ந்து, முன் பக்கம் குனிந்து,கை வெண் பாகம் தரையைத் தொடுமாறு செய்யுங்கள். முடிந்தவரை செய்யுங்கள் .

4.Ashwa Sanchalanasana (Equestrian pose)
Breathing in, push your right leg back, as far back as possible. Bring the right knee to the floor and look up.

How to deepen this yoga stretch?

Ensure that the left foot is exactly in between the palms.
4.
அஸ்வ சச்சளன ஆசனம்.
இரண்டு கைகளையும் தரையில் ஊன்றுங்கள். இரண்டு கால்களையும் பின்பக்கம் சேர்த்து வையுங்கள். வலது காலை இரண்டு கைகளுக்கும் நடுவே கொண்டு வையுங்கள். சூரியனை நிமிர்ந்து பாருங்கள்.
5 iN THIS POSTURE TAKE THE RIGHT LEG BACK. LIFT YOUR HEAD UP. IT IS CALLED PUJANGA ASANA'. SEE 9 ALSO.
5.
புஜங்க ஆசனம்.
வலது காலை பின்பக்கம் கொண்டு செல்லுங்கள்.மார்பும் தலையும் நிமிர்ந்து இருக்கட்டும்.


6
Ashtanga  Namaskara (Salute with eight parts or points)
Gently bring your knees down to the floor and exhale. Take the hips back slightly, slide forward, rest your chest and chin on the floor. Raise your posterior a little bit.
The two hands, two feet, two knees, chest and chin (eight parts of the body touch the floor).
6
. சாஸ்டங்க நமஸ்காரம்
இரண்டு கைகளை முன்னே நீட்டி நெற்றி தரையில் படும்படி சூரியனை சாஷ்டங்கமாக வணங்குங்கள்.siddharyogam.com


7.Parvatasana (Mountain pose)
Breathing out, lift the hips and the tail bone up, chest downwards in an 'inverted V' (/\) posture.

How to deepen this yoga stretch?

If possible, try and keep the heels on the ground and make a gentle effort to lift the tailbone up, going deeper into the stretch.
7.
பர்வத ஆசனம்
இரண்டு கைகளை தரையில் ஊன்றி,நெஞ்சு தரை நோக்கி இருக்க இடுப்பை மேலே உயர்த்தி மலை போல் குவிந்து இருங்கள்.

8. IT IS CALLED FRAG POSTURE
Lower the hip take it back by folding the knee . Pose like frag .

௮. தவளை ஆசனம்.
இடுப்பை இறக்கியும் கால் முட்டிகளை பின்புறம் மடக்கியும் தவளை போல் இருங்கள்.

9. REPEAT PUJANGA ASANA
( See FIVE)
9
. புஜங்க ஆசனம்.
முழங்கால்களை மீண்டும் நிமிர்த்தியும் நெஞ்சை நிமிர்த்தியும், தலையை நிமிர்த்தியும் மீண்டும் புஜங்க ஆசனம் செய்யுங்கள் .

10.Ashwa Sanchalanasana (Equestrian pose)
Breathing in, bring the right foot forward in between the two hands, left knee down to the floor, press the hips down and look up.
How to deepen this yoga stretch?
Place the right foot exactly between the two hands and the right calf perpendicular to the floor. In this position, make a gentle effort to push the hips down towards the floor, to deepen the stretch.
10
. அஸ்வ சச்சளன ஆசனம்.

(இடதுகால் )இரண்டு கைகள் தரையில் ஊன்றி இருக்க , வலது கால்  பின்பக்கம் நீட்டி இருக்க, இடதுகால் இரண்டுகைகளுக்கும் நடுவே கொண்டு வந்து வையுங்கள்.
.
11. Repeat THREE Hasta Padasana (Hand to foot pose)
Breathing out, bend forward from the waist, keeping the spine erect. As you exhale completely, bring the hands down to the floor, beside the feet.

How to deepen this yoga stretch?

You may bend the knees, if necessary, to bring the palms down to the floor. Now make a gentle effort to straighten the knees.
It's a good idea to keep the hands fixed in this position and not move them henceforth until we finish the sequence.
11
. ஹஸ்த பாத ஆசனம்.
மீண்டும் இரண்டு கால்களை சேர்த்து வைத்து குனிந்து கை வெள்ளைப் பகுதியால் தரையை தொடுங்கள்.முடிந்தவரை செய்யுங்கள்.

12. Repeat TWO-Hasta uttanasana (Raised arms pose)
Breathing in, lift the arms up and back, keeping the biceps close to the ears. In this pose, the effort is to stretch the whole body up from the heels to the tips of the fingers.
12.
சூரிய வணக்கம்.
நிமிர்ந்து நின்று நெஞ்சுக்கு நேரே இரண்டுகையை கூப்பி சூரியனை வணங்குங்கள்.
THE 12 POSTURES ARE ONE CYCLE OF SURIYANAMASKAR OR SUN SALUTATION. DO ONE OR TWO CYCLES
இந்த பன்னிரண்டு ஆசனங்களும் ஒரு சுற்று சூரிய நமஸ்காரம் .