சித்தர்களால் என்ன பயன்

சித்தர்கள் இன்றும் வாழ்வதால் என்னபயன் . ?

சித்தர்கள் துரிய நிலை இல் இருந்து வருகிறார்கள் . நீங்களும் துரிய னிலலை இல் தியானத்தில் அவர்களுடன் பேசலாம் . பாமரனகிய உங்களுக்கு புரியும்படி சொல்ல்கிறேன் . நமது மூளை அல்ல்பா, பீடா , காம்மா டெல்ட,தீடடா ஆகிய அலைவரிசையில் தியானத்தில் வேலை செய்கிறது . Brain waves[edit]

Delta wave – (0.1 – 3 Hz)
Theta wave – (4 – 7 Hz)
Alpha wave – (8 – 15 Hz)
Mu wave – (7.5 – 12.5 Hz)
SMR wave – (12.5 – 15.5 Hz)
Beta wave – (16 – 31 Hz)
Gamma wave – (32 – 100 Hz
சாதாரண மனிதர்களுக்கு Gamma wave – (32 – 100 Hz உருவாவதில்லை . தியானத்தில் துரியா நிலையல் மட்டும் உருவாகும் . உயர் நிலை EEG மட்டுமே இதை பதிவு செய்யும் . இது சோதனை மூலம் நீருபிக்க பட்ட உணமை .

இன்று தீர்க்க முடியாத நோயாக உள்ள AIDS, CANCER போன்ற நோய்களுக்கு stemcell therophy மற்றும் நானோ medicines தீர்வு என்று கூறிய மருத்துவ அறிவியல் மருந்து கண்டு பிடிக்க முடியவில்லை . இதை போன்றே Rejuvination therophy என்னும் முதுமை போக்கும் மருத்துவம் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை . 

இவற்றை siddharkal காரண தேக கன்ம வியாதி ( GENE DISEASE) என்று வகை படுத்தி , இவற்றிற்கு மருந்து கண்டுபிடித்து மறை பொருளாக சொல்லிவுள்ளர்கள் . கரணம் இவை ஸ்டெம் செல் மருந்துகள் . அன்று மக்கள் ஏற்க வில்லை .

இன்று அந்த மருந்துகளை செய்ய சித்தர்கள் தான் உதவ வேண்டும் . நான் இந்த முயற்சி இல் துரிய நிலையல் சித்தர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து செய்தேன் .
உங்களபோன்ற பாமரர்கள் நிருபி என்றார்கள் ., இதற்கு MKU மதுரை உயர்விஞ்ஞானிகளை நாடினேன் .. அவர்கள் மூன்று நாட்கள் விவாதித்து அதன் பின் இது மனித stemcell . எனவே . ஆராய எங்களுக்கு முடியாது . என்றனர் .

இந்திய அரசு stemcell சேர்ந்த மருந்து கலை செய்யவோ அல்லது விற்கவோ தடை செய்து உள்ளது . அனுமதி பெற்ற ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்யவேண்டும் . இதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் . ஏன் போன்ற ஏழை என்ன செய்வது .

இது பற்றி சித்தரிடம் கேட்டேன் . அவர்கள் தந்த பதில்

" அல்லல் செய்யும் அரசனேனும் வெள்ளை சுவேதண்
"அரசு இழப்பான் இதுநாள் என்று அறயலமே
"

" ஒன்குவளர் தொங்கு பர நாதவிந்தின் உணமை நிலை சூட்சமங்கள் வெளியை சார"

பொருள்
இந்த ஆட்சி மாறும் அப்பொழுது இந்த சட்டங்கள் மாறும் . . அனைவர்க்கும் சித்தர் நாதா விந்து மருந்துகள் கிடைக்கும் . . சித்தர்கள் வாழ் வதால் மனித குலத்திற்கு விடிவு வருகிறது .
சா தாரண மக்களுக்கு அவர்கள் வேண்டுவதை அருள்கிரர்கள் . > சித்தர்கள் இன்று செய்யும் வேலை
படைத்தல் ,
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளால்
. நீங்களும் முயன்று பாருங்கள் . சித்தர் அருள் உங்களக்கும் கிடைக்கும்

சித்தர்கள் இருந்தால் எந்த ரூபத்தில் உள்ளார்கள் ?


அவர்களிடம் பேசுவது எப்படி ? நிருபிக்க முடியுமா தென்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது . இதற்கு கோரக்கர் சித்தர் பதில் சொல்கிறார். .

ஆகுமந்த நாலதனிர் போகநாதர்
அகில பரதேச வெளிவிட்டு நீங்கி
வகுரவே நமது புவி வருவதாக
வாக்கு அளித்து சென்றுவிட்டார் அந்தநாளில்
பருபெற எனது துரிய சமாதி கூடம்
பளபளத்து ஜோதிலிங்கம் தானாய் தோன்றி


சந்திரரேகை பாடல் 199 

பொருள் .
போகர் பழநி சமதிவிட்டு வெளி நாடு செல்லும் போது சிலநிகழ்வுகள் நடந்து முடியும்போது நான் மீண்டும் தமிழ்நாடு வருவேன் என்று சொல்லி சென்று உள்ளார். நான் துரிய சமாதி நிலையல் உள்ளேன் . எனது சமாதி கூடத்தில் ஒரு ஜோதிலிங்கம் தானாக தோன்றும் . 

எந்த நிகழ்வு நடை பெற்றாள் போகர் வருவார் என்பதை கோரக்கர் பாடல் 198 இல் சொல்கிறார்.
சந்திரரேகை பாடல் 198

சொல் அதிக பின்பலமாய் வெள்ளை சுவேதன்
சூட்சியதாய் ஆளும் அந்த காலந்தன்னில்
தொல்லை யுடன் நம்மவரை தொந்தரித்து
தோன்ற இடர் கொலை சமராய் வதைக்கும் நாளில்
வெள்ளம் அளி போலேலோகம் புரண்டு நின்று
வெகுவாக சீனிக்கும் செகதிலேதான்
அல்லல் செய்யும் அரசன் என்னும் வெள்ளை சுவேதன்
அரசு இழ ப்பா இதுநாள் என்று அறயலமே.

பொருள்
வெள்ளை ஆடை அணிந்த வெள்ளைக்கார விதவை,
சூட்சியதாய், பின்னால் நின்று சொல் மூலம் ஆட்சி செய்வார் ..
சில தமிழர் களை துன்புறுத்தி ,நிர்பந்தித்து அவர்கள் மூலமாக
தமிழ் மக்களை துன்புறுத்தி ,கொலை செய்து , போர் செய்து வதை செய்வாள் . வெள்ள்ண்களால் அழிவு ஏற்படும் ... நாடு சிறப்பு இழநது விடும் . இவ்விதம் நடை பெரும் போது அரசு இழப்பர் . போகர் தமிழ்நாடு வருவர் ..

சிதருடன் பேசுவது . சித்தர் தரிசனம் விதி

தம்தன காலடியில் மிதித்து நின்று
தவறாமல் ஒதிடுவை மந்திரத்தை
சமர்த்தாக வாசியை நீ இளுத்து வாங்கி
சாற்றிடவே சித்தர் வந்து ஆதரிப்பார் .


பொருள் .
மூலதாரத்தில் நின்று வாசியோகம் செய் . சித்தரை நினைத்து மந்திரம் சொல் . தியான நிலையல்
துரிய நிலை அடை அப்பொழுது சித்தர் வந்து ஆதரிப்பார்கள் .
இங்கு மந்திரம் என்பது எந்த சித்தரை பார்க்க வேண்டுமோ அவரை தியானித்தல் ..