பிரணவத்தை பற்றி

பிரணவத்தை ஒ என்பதா ? ஓம் என்பதா? ஆம் என்பதா?

இப்பதிவில் மற்றும் எனது பதிவில் பங்குகொள்ளும் அன்பர்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்கள் . அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இது சித்தர் அறிவியல் பற்றி ஆராய்ச்சி தளம் . கருதது பரிமாறுங்கள் ,கண்ணியமாக, பிறை புன்படுத்தாமல் உங்கள் கருத்தை திணிக்காமல். கேள்வி கேளுங்கள் ஆணவம் இல்லாமல் அன்பாக ... அன்பே சிவம் .
ஓம் என்றால் என்ன . ? என்ற பதிவில் பிரணவத்தை ஒ என்பதா ? ஓம் என்பதா? ஆம் என்பதா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. நான் அமைதி காத்தேன் காரணம் அறிவீர்கள். பதிவுக்கு போவோம் .

அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30

ஓம் என்ற பிரனவேமே ஆதி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி
தான் என்ற சக்தியடா எவரும் தானாய்
சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான்
நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே. .


அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30
பிரணவத்தை ஓ என்பதால் பயன் இல்லை .

ஓம் என்ற பிரனவேமே ஆ தி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான்

பிரணவம் என்பது ஆதி பொருள் ஆன இறைவன் . அவன் ஓங்காரமாக இப்ப்பிரபஞ்சம் உருவாகும் முன் , தொடக்கமாக உள்ளான். ஓங்காரம் என்பது ஓ.. ஓஎன்பது இறைவனின் ஒடுக்க நிலை . அதன் வடிவு யாருக்கும் தெரியாது . யாரும் அதனுடன் தொடர்புகொள்ள முடியாது . பிரணவத்தை ஓ என்பதால் பயன் இல்லை .
ஆதியில் ஓ வாக ஒடுக்கமாக இருந்த இறைவன் ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது. அப்பொழுது அகர , உகார நாத . விந்து
என்னும் சக்திதுகல்கள் வெளிப்பட்டன அதுவே ஓம் என்ற ஒலி மற்றும் ஒளி ஆனது . இப்பிரபன்ச்சதின் முதல் ஒலியும் இறை ஒலியும் ஓம் . இறைவன் முதலாக வெளிப்பட்டது ஒளி யாக . இந்த ஓம் என்ற ஒளி வடிவ இறைவனுடன் நாம் ஓம் என்ற ஒலி எழுப்பி தொடர்புகொண்டு சக்தி பெறலாம் . . இந்த முதல் ஒளி யான இறைவன் மனிதனனுல் இருக்கிறான் . அந்த ஒளியே அகத்தீ . இந்த அகததியை நம்முள் கண்டு அதன் மூலம் இறைவனை தொடர்புகொண்டு முக்தி அடையலாம் . இரண்டும் செய்து சக்தியும் முக்தியும் பெறமுடியும் என்பதே சித்தர் கொள்கை .
பிரணவத்தை ஓம் என்று உச்சரித்து சக்தி பெறமுடியும் .,.
பிரணவ ஒளி யை ஓம் என்பதா ஆம் என்பதா .
அகத்தியர் விடை தருகிறார்
சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்

நூறு கோடி மந்திரம் களுக்கும் உயிராய் இருப்பதும ஆம் என்று உச்சரித்து பயன் தந்ததும் ஒம்காரந்தான் .
எனவே பிரணவத்தை ஓம் என்றோ அல்லது ஆம் என்றோ உச்சரிக்கலாம், பயன் பெறலாம் என்று அகத்தியர் சொல்கிறார் ..

ஏன் நமது குருமார்கள் ஆம் என்று உச்சரிக்க சொல்கிறார்கள் . ?

நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே.

. ஆதியில் ஓ வாக ஒடுக்கமாக இருந்த இறைவன் ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது. அப்பொழுது அகர , உகார நாத . விந்து என்னும் சக்திதுகல்கள் வெளிப்பட்டன. என்பதை பார்தோம். அவை
அகரம் =அ = எதிர்மறை சட சக்தி துகள் .
உகரம் = உ= நேர்மறை சட சக்தி துகள்
விந்து = எதிர்மறை உயிர் சக்தி துகள்
நாதம் = நேர்மறை உயிர் சக்தி துகள்

அகர , உகார சக்தி துகள்கால் மோதி மகாரம் என்ற புதிய சக்தி துகள் உருவானது . அகர , உகார மகர அ+உ=ம = அஉம = உடல் = சிவன்
விந்து+ நாதம் = உயிர் = சக்தி
உடலு உயிரும் இணைவது உயிர்கள் இதுவே எழுவகை பிறப்பு இப்பிரபஞ்சம் .
. சில குருமார்கள் அ = சிவன் , உகரம் = சக்தி
சிவன்+ சக்தி = மகர என்ற உயிர்கள் மற்றும் பிரபஞ்சம் இப்ப்பிரபன்ச்சம் விரிவு நிலையல் அ, உ, ம = அவும்= ஆம் இந்த ஆம் =.. அகர , உகார, மகர நாத . விந்து என்று சொல்கிறார்கள் . ஆகையால் ஓம் என்பதும் ஆம் என்பதும் ஓங்கரத்தின் விரிவு நிலை . இந்த விரிவு நிலையல் இறைவனிடம் தொடர்பு கொள்ள முடியும் . .
சித்தரின் பிரபஞ்ச கொள்கை மருவி இன்று Big bang theory , ,theory of evaluation of life ., theory of expansion of univers , என்று ஆராயப்படுகிறது .. Dr. Stephen hawkings theory is the proof .
Big bang எச்பெரிமென்ட் நூற்றுகணக்கான கோடி டாலர்கள் செலவு செய்து தோல்வி கண்டது . காரணம் அவர்கள் சடபொருளில் இருந்து உயிர் உருவாக்க முயன்றார்கள் . நாத விந்து என்னும் உயிர் துகளை கணகில் கொள்ள வில்லை .. சித்தர்களின் அறிவியலை அவரகள் தொட்டுபார்க்க முடியவில்லை . . ஆனால் . Dr. J.criag Vevter and his tem dnaDNAடி என் எ. மற்றும் RNAஆர் என் ஏ வால் ஒரு பாக்டீரியா உடலை செயதார் . இது செயற்கை சடப்பொருள்ளால் செய்த செயற்கை உடல் .இதனுடன் உயிர் உள்ள பாக்டீரியா வை இணைத்தார் . உயிர் உள்ள பாக்டீரியா வின் உயிர் செயற்கை உடல் உள் புக்குன்தது . செயற்கை உடல் உயிர் பெறறது.
இவரின் பரிசோதனை நாத விந்து இல்லாமல் உயிர் அல்லது பிரபஞ்சம் உருவாகாது என்பதை உறுதி செய்தது . மேலும் சித்தர் களின் கூடு விட்டு கூடு பாய்தல் கொள்கையை நிறுபித்தது . எனவே பிரணவத்தை விரிவு நிலையல் ஓம் என்றோ அல்லது ஆம் என்றோ உச்சரிக்க வேண்டும் .
ஓம் அல்லது ஆம் செயல் படும் விதம்

ஆண் களுக்கு மூலா தாரத்தில் விந்து சக்தி அதிகம் உள்ளது . பெண்களுக்கு மூலாதாரத்தில் நாத சக்தி அதிகம் உள்ளது . அகர , உகார, மகர நாத . விந்து ஒடுக்க நிலையல் மூலாதரதில் உள்ளது .
சகஸ்ர தளம் என்னும் உச்சி மேல் , அகர , உகார, மகர நாத . விந்து ஒடுக்க நிலையில் உள்ளது . இங்கு ஆண்களுக்கு நாத சக்தி அதிகமாகும் . பெண்களுக்கு விந்துசக்தி அதிகமாகவும் இருக்கிறது . . ஓம் அல்லது ஆம் என்று உச்சரிக்கும் பொது ஒடுக்கமாய் இருந்த அகர , உகார, மகர நாத . விந்து விரிவடைந்து அதர தளம் வழி யாக மேலே செல்லும் . அப்படி மேலே சென்ற சக்தி அலைகள் சகஸ்ர தலத்தில் ஒடுக்கமாகும் நாதா வித்து இணைந்து புதிய உயிர் சக்தியை உடலுக்கு தரும்
இவ்விதம் மூலா தரத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட அதிக விந்துசக்தி, சகஸ்ர தலத்தில் உள்ள அதிக நாதா சக்தி உடன் இணைந்து புதிய உயிர் சக்தியை ஆண்களுக்கு தரும் . இது போன்று பெணகள் அதிக உயிர் சக்தி பெறுவார்கள் .
.
எட்டுடன் இரண்டு சேர்த்தல் அல்லது
இதை ஐந்துடன் மூன்று சேர்தல் என்பார்கள் .
சித்தர்கள் பரிபாசை யில் அ = எட்டு = விந்து = சிவன்
உ= இரண்டு = நாதம் = சக்தி
விந்துதுடன் நாதம் சேர்த்தல் = அ+உ இதில் உருவாகும் உயிர் சக்தி மா என்பார்கள் அ + உ = ம
நமசிவய = ஐந்து எழுத்து சிவா மந்திரம் = ஐந்து= சிவன் .
ஐயும், கிளியும் ,சௌவும் = சக்தி மந்திரம் = மூன்று = சக்தி
சிவம் + சக்தி . இதை ஐந்துடன் மூன்று சேர்தல் என்பார்கள்