சிவம் என்றால் என்ன? சிவம் என்பது உண்மையா ? அப்படிஎன்றால் சிவத்துக்கும் உயிருக்கும்
"ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள். " திருமந்திரம் பாடல் 1
இதே சிவம் ஓம் நமசிவய என 9 6 siddharyogam.comதத்துவங்களில் உள்ள ஆறு ஆதார தளங்களில் இருக்கிறான். ஆக சிவம் ஆற்றல் ஆகி, ஆற்றல் சிவனாகி பஞ்ச வித்தாகி ,பஞ்ச பூதமாகி உயிர்களாகியது. உயிர்களில் மனிதனாகியது. மனிதன் யோகாமுயற்சியால் சித்தனாகி இறைவனானான். அந்தமுதல் சித்தன் சிவன். அந்த சிவன் உலகிற்கு யோகமார்க்கம் சொன்னவன். மனிதன் தன்னுள் இருக்கும் ஒளிவடிவான இறைவனை தரிசித்து சித்தனாகி அவனுடன் ஒன்றுதல் முக்தி ..அல்லது தானே இறைவனாதல் முக்தி .. உன்னிலும் இறைவன் வேறொன்றும் இல்லை என்கிறார் நந்தி . இதுவே தத்வம் ஆசி என்ற மகா வாக்கியம் . . இதுவே நான் கடவுள் . ‘தான அவன் ஆனேன் “ “நான் சிவன் ஆனேன்” என்கிறார் திருமூலர் “ இறைவன் மனிதன் ஆனான் மனிதன் இறைவன் ஆனான்” “ அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் என்ற இறை சுழற்ச்சி" உன்னுள் இருக்கும் இறைவனை ஒலிவடிவில் தரிக்க செய்யும் உபாயம் வாசி யோகம் என்ற அஷ்டாங்க யோகம் என்ற ராஜ யோகம். |
சித்தர் தத்துவங்கள் >