சித்தர் தத்துவங்கள்

சித்தர்களின் , கடவுள் , உடல், உயீர் ஆன்மா தொடர்பு தத்துவம்

உடல் அழிந்தவுடன் ஆன்மாவும் அழிந்துவிடுகிறது என்று கூறியிருந்தீர்கள். ஆன்மா அழிவில்லாதது என்று 'பகவத் கீதை'யிலே கூறப்பட்டுள்ளது. அதற்கான விளக்கமென்ன ? என்ற கேள்வியை உங்கள் சார்பாக திரு
Purushothaman Lakshmana Naidu அவர்கள் கேட்டுள்ளார்கள் . என்று நம்புகிறேன் .
_________________________________________________________
இவரின் கேள்வி பல நூறு ஆண்டாக கேட்கப்பட்டு வாதமும் ,விதண்டவாதமும் செய்யப்பட்டவை .
அத்வைதம் வசிஷ்ட அத்வைதம் , துவைதம் என்ற தத்துவங்கள் முறையே சங்கரர் , ராமானுஜர் மற்றும் மத்து வரால் பேசப்பட்டவை .
. ஆயினும் சித்தர்களின் அறிவியல் முடிவை சொல்கிறேன் .. அவரின் கேள்வியல் நான் சொன்னதாக சொன்னதில் ஒரு திருத்தம் ,
" உடம்பால் அழிஇன் உயீரால் அழிவர்" திரு மூலர் திரு மந்திரம் . இதைத்தான் குறிப்பிடேன் .

நான் குறிப்பிடுவது உடம்பு அழிந்து போனால் உயீரை சேர்ந்து இழப்பார்கள்

நாண்பர் ஆண்மா என்று சொல்லி உள்ளார்கள். அது தவறு ,

உயீர், ஆன்ம, ஜீவன் ஜிவாத்துமா , பரம ஆத்துமா, ஆகியவை பலவிதனாக பயன் படுத்த படுகிறது . நண்பரின் கேள்விக்கு சித்தர்களின்
கடவுள் , உடல், உயீர் ஆன்மா தொடர்பு தத்துவம் .மட்டுமே பதில் அதை பார்போம் ..

: இப்ப்பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எது இருந்ததோ அது .கடவுள் .

கடவுள் ஓம் என்ற பெரு வெடிப்பாக பஞ்ச வித்தாக மாறினார் ( The big bhank theiry of to day ) இப்பஞ்ச வித்துக்கள் முறையே "அகர, உகர ,மகர, நாத விந்து .. இதுவே ஓம் என்பதன் விரிவு இப்பஞ்ச வித்துகள் பஞ்ச பூதமாக மாறியது.
பஞ்ச பூதமே சடபொருளாகவும் , உயீர் ஆகஉம மாறின . இது நான்குவகை யோனி வழி எழுவகை பிறப்பாக இப்பிரபஞ்சமாக, மனிதனாக மாறியது . இறைவன் என்ற இப் பஞ்ச பூதம்த்ன்னுற்று ஆறு தத்துவமாக ஆறு ஆதார தளத்தில் மனித உடலில் ஆறு சக்ர மக செயல் படுகிறது .

கடவுள் பிரபஞ்சமாக மனிதனாக மாறி உள்ளார்.

மனிதன் உடல் மற்றும் உயிர் ஆகியவற்றின் பிணைப்பு
உடல்
அகர = எதிர்மறை சக்தி துகல்கள்
உகர=நேர்மறை சக்தி துகல்கள் இணைப்பால் உருவான உடல்
காரணதேகம் (GENE BODY ) மகாரம். இந்த ஜீன் உடல் என்ற காரண தேஹம் செல் உடல் என்ற சூக்கும தேஹம் ஆக மாறும் . இதுவே உறுப்புகளாக மாறி ஸ்துல தேஹம் என்ற (Structural body ) என்ற நிலை அடையும் . இது மகரத்தின் மாற்றம் இந்த உடல் உயீர் சக்தியை ஏற்கும் நிலை இருந்தால் மட்டுமே உயீர் உடலில் தங்கும் . உடலில் அழிஉ ஏற்பட்டால் உயீர் உடலில் தங்கது . ( These are quatum theory and Gene theory ) இன்றைய அறிவியலார் செயற்கை உடலை உருவாக்கி உள்ளார்கள் . இந்த உடல் சிவன் என்று சித்தர் சொன்னார்கள் இது அகரம் என்றும் சொன்னார்கள்

" உடம்பால் அழிஇன் உயீரால் அழிவர்" என்பதன் பொருள் ஒரு மனிதர் உடலை இழந்தால் உயீர்ரையும் சேர்ந்து இழப்பர் . இதை ". உயீரால் அழிவர்" என்றார் திரு மூலர் . உயிர்அழியும் என்று சொல்லவில்லை .

உயிர்
ஓம் என்ற பஞ்ச வித்துவில் உயிர் பகுதி
நாதம்= நேர்மறை உயிர் துகல்கள்
விந்து= எதிர்மறைஉயிர் துகல்கள் இவை இணைந்து
உயிர் துகள் உருவாகும்
இந்த உயிர் துகள் சக்தி என்று சித்தர் சொன்னார்கள். இதை ஆன்ம என்று சிலர் சொன்னார்கள்.

இந்த உயிர் துகல்கள் சக்தி துகல்கள் .(............) எனிவே இது அழியாது இதை கீதை ஆன்ம அழியாது என்று சொன்னது .
இன்றைய அறிவியல் சடப்போருளில் உயிர் தேடி தோற்று போகிறது . இன்றுவரை நமது சித்தர் அறிவியலை தொட்டு பார்க்க முடிய வில்லை ..

உடல் மற்றும் உயிர் இணைப்பு.இந்த உடல் மற்றும் உயிரை இணைப்பதை இறைவன் என்றார்கள். அந்த இறைவனை உடலில் வாலை என்ற ஒளி என்றார்கள். இந்த வாலை தான் அகத்தீ என்றார்கள். .
அகத்தீயை கண்டு விள்ளகியவனை அகத்தியன் என்றார்கள் . அகத்தீ உருவாவது வாசியால் என்றார்கள் . இந்த உடல் மற்றும் உயிர் இணைப்பு.தத்துவத்தை சிவா சக்தி என்ற அர்த்த நாரி என்றார்கள்