சித்தர்கள் காலப் பயணம் [Time Travel]

கோள்களின் நகர்வை வைத்து கணக்கிடபடுவது காலம் . இது பொருள்களின் மாற்றங்களை காலத்தின் நீளம் கொண்டு கனகிடுகிறோம் . பொருளில் மற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்தி பார்ப்பது காலப் பயணம் . உதாரணமாக 2100 ம ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்பதை உங்கள் உடலில் மாற்றம் இல்லாமல் 2100 ௦௦ ஆண்டுக்கு சென்று பார்ப்பது .. இது சாத்தியமா ? சாத்தியம் என்கிறார் 'Stephen Hawking's Universe' begins .

காலப்பயணம் செய்ய வோர்ம் ஹோல் எனும் புழுதுளை என்னும் அமைப்பு தேவை படும் . இது நம்மை சுற்றி உள்ளது என்கிறார் . இதனுள் செல்ல அணுக்களாக இருக்க வேண்டும் மிகுந்த வேகத்தில் . பயணமும் செய்யவேண்டும் மீண்டும் சுய உருவம் பெற வேண்டும் After another two years of full thrust the ship would reach its top speed, 99 per cent of the speed of light. At this speed, a single day on board is a whole year of Earth time. Our ship would be truly flying into the future. siddharyogam.com என்கிறார் ஸ்டீபன் ஹாகின்ஸ் .
இன்று கொள்கை அளவில் இந்த தொழில் நுட்பம் உள்ளது . ஆனால் சிததர்கள் காலப்பயணம் செய்து பலவற்றை பதிவு செய்து உள்ளார்கள் .

அணுப்போல் மாறும் சித்தி அணிமா எனப்படும் மீண்டும் பெரிய உரு பெரும் சித்தி மகிமா எனப்படும் . காலத்தை கடந்து வேகமாக பயணம் செய்ய குளிகை என்னும் தொழில் நுட்பம் பெற்று கெவுணம் பாய்தல் என்ற முறையில் பயணம் செய்தனர் . காலப்பயணம் செய்து காலத்தை வென்றனர்.

இவ்விதம் காலப்பயணம் செய்த அனுபவத்தை கோரக்கர் என்ற சித்தர் பதிவு செய்துள்ளார் . இவர் கலியுகத்துக்கு முன்பு வாழ்ந்தவர் .. காலப்பயணம் செய்து இந்தியாவில் நடப்பவற்றை கலியுக ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சொல்லி உள்ளார்.

சந்திரரேகை என்ற நூலில் பாடல் 194 முதல் பாடல்199 வரை சொல்லியுள்ளார் . அதன் சுருக்கம் .
கலியுகம் பிரமாதி ஆண்டு சித்திரை மாதம் வெள்ளிகிழமை நவமிதிதி மூல நட்சத்ரத்தில் பிறந்தது . பரிசித்து என்னும் அரசன் 500௦௦ ஆண்டு ஆண்டார் . அதன்பின் சனமேசயன் , நரேந்திரன், சாரங்கனம் விக்ரமாதித்தன் , சாலிவாகனன் , போசண் ஆகியோர் ஆண்டார்கள் . siddharyogam.comஅதன் பின் பிறை நிலா சின்னமுடைய இசுலாமியர் ஆண்டனர் , அதன் பின் சிவப்பு மூஞ்சி உடைய கடல் கடந்த தேசத்தவர் ( கிழக்கு இந்திய கம்பனி ) ஆண்டனர் அதான் பின் ஆவர்களை சேர்ந்த வெள்ளை மூஞ்சி காரர் கபடமாக அரசை கைப்பற்றி ஆண்டனர் . (விக்டோரியா ராணி ). அப்பொழுது பெரும் பஞ்சமும் வறுமையும் வந்தது . பின்பு இவர்களை வெற்றி கொண்ட விஜயன் என்ற ஆட்சியாளர் நல்ல ஆட்சி ௨௦ ஆண்டு தந்தனர் (நேரு ஆட்சி ) . இது கடந்தபின் நாட்கள் சென்று ஆன்மிகம் பேசும் நாமக்காரன் பதினெட்டு பேருடன் சேர்ந்து ஆட்சி செய்தார் ( வாஜ் பயி ) . 
கோரக்கர் காலப்பயணம் செய்தார் என்பதன் நிருபணம் பாடல் 198 உள்ளது

சொல்லதிக பின்பலமாய் வெள்ளை சுவேதன் 
சூழசியமாய் ஆளும்மந்த காலம் தன்னில் 
தொல்லையுடன் நம்மவரை தொந்தரித்து 
தோன்ற இடர் கொலை சமராய் வதைக்கும் நாளில் 
வெள்ளமளி,போலோகம் புரண்டுநின்று 
வெகுவாக சீனிக்கும் செகத்திலேதான் 
அல்லல் செய்யும் அரசநேன்னும் வெள்ளை சுவேதன் 
அரசிழப்பான் இதுநாள் என்று அறையல்லமே .

Related Contents